காற்று மாசு நிறைந்த நகரம் நொய்டா - உலக காற்று தர அறிக்கையில் தகவல்

உலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தொடர்ந்து நொய்டா இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-02-28 04:56 GMT
உலகிலேயே மோசமான காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தொடர்ந்து நொய்டா இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின் 21 நகரங்கள் இடம்பிடித்திருப்பதாகவும், ஆனாலும் முந்தைய ஆண்டை காட்டிலும் இந்திய நகரங்கள் முன்னேறி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்