யாழ்பாணம் - புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து - இலங்கை அமைச்சர் அறிவிப்பு

இலங்கை யாழ்பாணத்தில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-18 21:08 GMT
இலங்கை யாழ்பாணத்தில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்