ஏ.டி.எம் மையத்தில் ஸ்கேனர்? - இணையத்தில் பரவும் வீடியோ

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் ஸ்கேனர் இருப்பதாக வீடியோ எடுத்து, அதனை சிலர் இணையத்தில் பதிவிட்டனர்.

Update: 2020-02-11 15:07 GMT
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் ஸ்கேனர் இருப்பதாக வீடியோ எடுத்து, அதனை சிலர் இணையத்தில் பதிவிட்டனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், தனியார் வங்கி சார்பாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்