கதறிய மக்களை காக்க... என்ட்ரி கொடுத்த வருணன்... நெருப்பு பூமியை Chill செய்த கனமழை

Update: 2024-05-04 13:37 GMT

வேலூரில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை/கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென கனமழை/வேலூரில் சூறைக்காற்று வீசுவதால், பல்வேறு பகுதிகளில் மின்தடை/சத்துவாச்சாரி, காந்திநகர், சவுத் அவன்யூ ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை

Tags:    

மேலும் செய்திகள்