கேரள கலாசார கலை நிகழ்ச்சி - சுற்றுலா பயணிகளை ஈர்க்க சிறப்பு ஏற்பாடு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கேரள மாநிலத்தின் கலாச்சார கலை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2020-01-22 08:19 GMT
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கேரள மாநிலத்தின் கலாச்சார கலை நிகழ்ச்சி நடந்தது. கலைஞர்களின் பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. சுற்றுலாதுறை மேம்படுத்தும் வகையில், கேரளா அரசு இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

மேலும் செய்திகள்