ஜெயக்குமார் மரணம்... கோபஆவேசத்தில் காங்கிரஸார்... திடீர் போராட்டத்தால் பரபரப்பு

Update: 2024-05-04 13:31 GMT

நெல்லையில் சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என கூறி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்