டிராக்டர் ஓட்​டிய முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் டிராக்டர் ஓட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

Update: 2019-11-14 04:32 GMT
மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் டிராக்டர் ஓட்டும் காட்சி வெளியாகியுள்ளது.  இதுதொடர்பான படக்காட்சியை  வெளியிட்டுள்ள அவர், சிறு வயதில் விவசாயம் செய்ததாக தெரிவித்துள்ளார். டிராக்டர் ஒட்டிய அனுபவம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்