#BREAKING || "மே 1ம் தேதி வரை மழை...அடுத்த 4 நாட்களுக்கு..." - வானிலை மையத்தின் முக்கிய வார்னிங்

Update: 2024-04-28 08:47 GMT

#BREAKING || "மே 1ம் தேதி வரை மழை...அடுத்த 4 நாட்களுக்கு..." - வானிலை மையத்தின் அதி முக்கிய வார்னிங்

வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

Tags:    

மேலும் செய்திகள்