புதுச்சேரியில் புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுச்சேரியில் புற்று நோய் குறித்த மாரத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2019-07-21 10:14 GMT
புதுச்சேரியில் புற்று நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட  மாரத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்