உலக அளவில் வேகமான வளர்ச்சி அடையும் நாடு - ஐ. எம். எப் அமைப்பு கருத்து

உலக அளவில், இந்தியா வேகமான வளர்ச்சி அடைவதாக சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.

Update: 2019-03-23 02:49 GMT
உலக அளவில், இந்தியா வேகமான வளர்ச்சி அடைவதாக சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும்,மேலும் பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் கிரே ரைஸ் கூறினார்.இதற்கிடையே தரச்சான்று நிறுவனமான பிட்ச், இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்ப்பினை குறைத்துள்ளது.7 சதவீத வளர்ச்சி எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 6 புள்ளி 8 சதவீதமாக வளர்ச்சி எதிர்பார்ப்பை பிட்ச் குறைத்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்