புத்த மகா உற்சவம் 2019 : முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்பு

கலாசார நடனங்கள் அரங்கேற்றம்

Update: 2019-01-12 13:03 GMT
பீகார் மாநிலம் புத்த கயாவில் புத்த மகா உற்சவ விழா தொடங்கியது. அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இதில் பங்கேற்றார். அப்போது இடம் பெற்ற கலாசார நாட்டியங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. 
Tags:    

மேலும் செய்திகள்