உத்தரப்பிரதேசம் : தீப்பிடித்து எரிந்த பேருந்து

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

Update: 2018-10-07 05:50 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. லக்னோவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்தப் பேருந்து முழுவதும் உருகுலைந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்