கரையைக் கடந்த 'டேயி' புயல்... ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின...

புயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

Update: 2018-09-21 10:44 GMT
புயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்க கடலில், மையம் கொண்டிருந்து 'டேயி'(DAYE) புயல், அதிகாலை கோபல்பூர் அருகே கரை கடந்தது. தற்போது புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு வங்கதேசத்தின் வடமேற்கு கரையோரமாகவும், ஒடிசா கடற்கரையோரமாகவும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்