சாலையில் அரைகுறை ஆடையுடன் அடாவடி.. கீழே விழுந்த பைக்கில் சென்ற குடும்பம்..பரபரப்பு காட்சி

Update: 2024-05-07 13:07 GMT

சாலையில் வாகனங்களை வழிமறித்து அச்சுறுத்திய வாலிபர்

இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றதால் தவறி விழுந்தனர். இதில் அவர்களின் குழந்தையின் தலை தரையில் மோதி மயக்கம் அடைந்ததை கண்ட பெற்றோர்கள் அலறி கொண்டு அவ்வழியே சென்ற காரில் ஏறி செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்