வேலைநிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய பா.ஜ.க.வினர்
பதிவு: செப்டம்பர் 11, 2018, 01:38 AM
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பாக நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத மக்களுக்கு பா.ஜ.க. சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில், இனிப்புகளை வழங்கி பா.ஜ.க.வினர் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.