நீங்கள் தேடியது "Petrol price"
1 Jun 2022 4:49 AM GMT
"பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும்" - அண்ணாமலை அறிக்கை
தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
21 Sep 2021 6:36 AM GMT
பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர வாய்ப்பு
சர்வதேச சந்தைகளில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலைகள் விரைவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
2 July 2021 5:19 AM GMT
சென்னையில் சதம் அடித்த பெட்ரோல் விலை - மக்கள் கருத்து
சென்னையில் முதன் முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
2 July 2021 3:14 AM GMT
சென்னையில் சதம் அடித்த பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
சென்னையில் முதன் முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
12 Jun 2021 6:36 AM GMT
கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை
தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
10 Jun 2021 10:38 AM GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வு-ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டம்
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலையை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும் வலியுறுத்தி புதுச்சேரி மாநில ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Jun 2021 3:25 AM GMT
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு
கடந்த ஒரு மாதத்தில், நாடு முழுவதும், பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்த்தப்பட்டதற்கான பின்னணி பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
12 Sep 2020 2:17 PM GMT
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Aug 2020 9:40 AM GMT
பெட்ரோல், டீசல் மதிப்பு கூட்டு வரி உயர்வு - புதுச்சேரியின் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
1 July 2020 1:53 PM GMT
பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு, விஜயகாந்த் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
30 Jun 2020 10:31 AM GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - காங்கிரஸ் சட்டப் பிரிவினர் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டப் பிரிவினர் உயர்நீதிமன்றம் அருகில் மாட்டு வண்டியில் பயணம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.