பெட்ரோல், டீசல் விலை உயர்வு-ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டம்

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலையை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும் வலியுறுத்தி புதுச்சேரி மாநில ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு-ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டம்
x
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலையை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும் வலியுறுத்தி புதுச்சேரி மாநில ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, ஆட்டோவை மாட்டுவண்டி மீது வைத்து இழுத்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்