நீங்கள் தேடியது "Diesel price"
11 Oct 2022 3:24 PM GMT
எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - அதிர்ச்சி கொடுத்த ஒபெக் நாடுகள்
1 Jun 2022 4:49 AM GMT
"பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும்" - அண்ணாமலை அறிக்கை
தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
2 July 2021 5:19 AM GMT
சென்னையில் சதம் அடித்த பெட்ரோல் விலை - மக்கள் கருத்து
சென்னையில் முதன் முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
2 July 2021 3:14 AM GMT
சென்னையில் சதம் அடித்த பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
சென்னையில் முதன் முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
10 Jun 2021 10:38 AM GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வு-ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டம்
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலையை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும் வலியுறுத்தி புதுச்சேரி மாநில ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Jun 2021 3:25 AM GMT
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு
கடந்த ஒரு மாதத்தில், நாடு முழுவதும், பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்த்தப்பட்டதற்கான பின்னணி பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
10 March 2020 6:48 PM GMT
"பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
9 March 2020 7:29 PM GMT
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : பெட்ரோல் - டீசல் விலை குறையுமா..?
கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6 July 2019 3:26 AM GMT
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகளும், டீசல் 2 ரூபாய் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.
1 July 2019 1:35 PM GMT
வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற சம்மதம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.