சென்னையில் சதம் அடித்த பெட்ரோல் விலை - மக்கள் கருத்து

சென்னையில் முதன் முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
x
சென்னையில் முதன் முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிட்ட நிலையில், சென்னையிலும் இன்று 100 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் நேற்று 99 ரூபாய் 80 பைசாவுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று 33 காசுகள் அதிகரித்து,  ஒரு லிட்டர் 100 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையான 93 ரூபாய் 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்