நீங்கள் தேடியது "பெட்ரோல் விலை"
7 April 2019 1:00 PM IST
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.400...பொதுமக்களை குழப்பிய திருநாவுக்கரசர்...
காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல், தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக திருநாவுக்கரசர் பேசியதால் பரபரப்பு.
5 Nov 2018 10:18 AM IST
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.61, டீசல் ரூ.77.34...
தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இறங்கு முகத்தில் உள்ளது.
7 Oct 2018 10:31 AM IST
"இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்" - சரத்குமார்
அரசியலை கண்டு ஒதுங்காமல் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சாலை
5 Oct 2018 4:34 PM IST
"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்" - ராமதாஸ்
கொட்டும் மழையிலும் ஏராளமானோர் குடையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
5 Oct 2018 8:45 AM IST
"பெட்ரோல் விலை - தமிழக அரசு குறைக்க வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்
பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குறைக்க முன் வரவேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
4 Oct 2018 4:33 PM IST
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு
மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
3 Oct 2018 2:03 PM IST
டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
1 Oct 2018 1:13 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்
பெட்ரோல், டீசல் உயர்வினால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகவும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
28 Sept 2018 5:06 PM IST
பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர கோரிக்கை விடுக்கவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
பொருட்கள் மற்றும் சேவை வரிக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
20 Sept 2018 1:25 AM IST
"ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சி இல்லை, மருத்துவமனை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை என மருத்துவமனை தெரிவித்திருப்பது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆணையம் எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
18 Sept 2018 1:27 AM IST
மணமக்களுக்கு மிக விலை உயர்ந்த பெட்ரோல் பரிசு
கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தில் திருமண பரிசு பொருளாக 4 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.
17 Sept 2018 5:12 AM IST
4 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கிய நண்பர்கள்...
கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தில் திருமண பரிசு பொருளாக 4 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.










