நீங்கள் தேடியது "Bharat Bandh"
28 Sept 2018 5:06 PM IST
பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர கோரிக்கை விடுக்கவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
பொருட்கள் மற்றும் சேவை வரிக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
11 Sept 2018 12:49 PM IST
"முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது" - திருநாவுக்கரசர்
நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
11 Sept 2018 7:41 AM IST
"பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,காங்கிரஸ் மூத்த தலைவர்
"மக்கள் விரோத சக்திகளை பழிவாங்க நினைக்கிறோம்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,காங்கிரஸ் மூத்த தலைவர்
11 Sept 2018 3:57 AM IST
"திமுக மத்திய அரசை எதிர்த்து போராடாது" - தம்பிதுரை
பாரதிய ஜனதாவுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று திமுக ஏங்கிக் கொண்டு இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
11 Sept 2018 3:54 AM IST
"விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு உரிமையில்லை" - தமிழிசை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
11 Sept 2018 1:38 AM IST
வேலைநிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய பா.ஜ.க.வினர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பாக நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது.
11 Sept 2018 1:24 AM IST
நாகர்கோவில் : திறந்திருந்த கடைகளை மூட வலியுறுத்திய திமுகவினர்
நாகர்கோவிலில் திறந்திருந்த கடைகளில் இருந்து பொருட்களை திமுகவினர் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Sept 2018 1:18 AM IST
பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் : டயர்களை கொளுத்தி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
10 Sept 2018 1:42 PM IST
பெட்ரோல் பங்குக்கு மாட்டு வண்டியில் சென்று போராட்டம்
டெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
10 Sept 2018 1:27 PM IST
முழு அடைப்பின் போது இயக்கப்பட்ட தமிழக பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தின் போது இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
10 Sept 2018 1:20 PM IST
கடையை மூடச் சொன்ன காங்கிரஸ் கட்சியினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய கடை உரிமையாளர்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடையை மூட வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியினரை அந்தக் கடையின் உரிமையாளர் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.
10 Sept 2018 1:05 PM IST
இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.