நீங்கள் தேடியது "Rupee crisis"

தொடர்ந்து குறையும் பெட்ரோல், டீசல் விலை
2 Dec 2018 7:18 AM GMT

தொடர்ந்து குறையும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தொடர்ந்து இறங்குமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை
13 Nov 2018 7:18 AM GMT

தொடர்ந்து இறங்குமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில், பெட்ரோல் இன்று லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, 76 ரூபாய் 30 காசுகளாகவும் விற்பனையாகிறது

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
15 Oct 2018 12:14 PM GMT

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன உயர் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு
8 Oct 2018 4:25 AM GMT

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 22 காசுகளும், டீசல் விலை 31 காசுகளும் அதிகரித்துள்ளது.

டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் ஐந்தாவது நாளாக  போராட்டம்
7 Oct 2018 8:32 AM GMT

டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் ஐந்தாவது நாளாக போராட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் மீனவர்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தரமற்ற அரசு பேருந்துகளால் ஓட்டுநர்கள் அவதி - ஓட்டுநரின் புலம்பல் வீடியோ
7 Oct 2018 2:14 AM GMT

"தரமற்ற அரசு பேருந்துகளால் ஓட்டுநர்கள் அவதி" - ஓட்டுநரின் புலம்பல் வீடியோ

தரமற்ற அரசு பேருந்துகளால் ஓட்டுநர்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளதாக அரசு பேருந்து ஓட்டுநர் புலம்பிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பெட்ரோலுக்கு மாற்றாக சூரியசக்தி  மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ
5 Oct 2018 4:22 AM GMT

பெட்ரோலுக்கு மாற்றாக சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ

பெட்ரோல் விலை உயர்வுக்கு தீர்வு சொல்லும் வகையில் சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை உருவாக்கி இருக்கிறார் தேனியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்.

பெட்ரோல் விலை - தமிழக அரசு குறைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
5 Oct 2018 3:15 AM GMT

"பெட்ரோல் விலை - தமிழக அரசு குறைக்க வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குறைக்க முன் வரவேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு
4 Oct 2018 11:03 AM GMT

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு

மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்
3 Oct 2018 8:33 AM GMT

டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

பெட்ரோல், டீசல்  விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்
1 Oct 2018 7:43 AM GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் உயர்வினால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகவும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை
1 Oct 2018 7:12 AM GMT

மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை, இன்று மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.