தொடர்ந்து இறங்குமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில், பெட்ரோல் இன்று லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, 76 ரூபாய் 30 காசுகளாகவும் விற்பனையாகிறது
தொடர்ந்து இறங்குமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை
x
சென்னையில், பெட்ரோல் இன்று லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, 76 ரூபாய் 30 காசுகளாகவும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் 17-ஆம் தேதியில் இருந்து குறையத் தொடங்கியுள்ளது. அப்போது, பெட்ரோல் லிட்டர் 86 ரூபாய் 10 காசுகளாகவும், டீசல் 80 ரூபாய் நான்கு காசுகளாகவும் இருந்தது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து, 80 ரூபாய், 42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, 76 ரூபாய் 30 காசுகளாகவும் விற்பனையாகிறது. கடந்த 27 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 68 காசுகளும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் 74 காசுகளும் குறைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்