நீங்கள் தேடியது "ராமர்பிள்ளை"
8 Dec 2018 1:59 PM IST
ராமர் பிள்ளை விவகாரத்தில் ஆதாரபூர்வமான தகவல் இருந்தால் அரசிடம் பேசலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் விவகாரத்தில் ஆதாரபூர்வமாக தகவல் இருந்தால் மத்திய அரசிடம் பேசலாம் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2018 4:34 PM IST
"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்" - ராமதாஸ்
கொட்டும் மழையிலும் ஏராளமானோர் குடையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
4 Oct 2018 4:33 PM IST
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு
மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
3 Oct 2018 2:03 PM IST
டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
1 Oct 2018 1:13 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்
பெட்ரோல், டீசல் உயர்வினால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகவும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
11 Sept 2018 9:12 AM IST
"வெற்று கோஷங்கள் மூலம் ஆட்சியை பிடித்தது பாஜக" - மணிசங்கர் அய்யர், முன்னாள் மத்திய அமைச்சர்
"அடுத்தமுறை கண்டிப்பாக தோல்வியை தழுவும்" - மணிசங்கர் அய்யர், முன்னாள் மத்திய அமைச்சர்
11 Sept 2018 1:59 AM IST
ஏழரை - 10.09.2018
ஏழரை - 10.09.2018 - அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.
11 Sept 2018 1:38 AM IST
வேலைநிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய பா.ஜ.க.வினர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பாக நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது.
10 Sept 2018 10:10 PM IST
"மூத்த நிர்வாகிகள் பங்கேற்காதது வேதனை" - திமுக மீது கராத்தே தியாகராஜன் பாய்ச்சல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 Sept 2018 10:06 PM IST
"அச்ச நிலையை உருவாக்குகிறது காங்" - காங். மீது ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
நாட்டில் அச்சம் மிகுந்த நிலையை, காங்கிரஸ் கட்சி உருவாக்கி வருவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றஞ்சாட்டி உள்ளார்.
10 Sept 2018 9:57 PM IST
(10/09/2018) ஆயுத எழுத்து : பெட்ரோல்,பேரறிவாளன் விவகாரம் : முடிவு யார் கையில்?
(10/09/2018) ஆயுத எழுத்து : பெட்ரோல்,பேரறிவாளன் விவகாரம் : முடிவு யார் கையில்?சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க// கோவை சத்யன் , அதிமுக// அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
10 Sept 2018 10:40 AM IST
ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல் டீசல் விலையைக் கொண்டு வரக் கூடாது - தம்பிதுரை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை










