பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - 14வது முறையாக நடால் சாம்பியன்.. உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 14-ஆவது முறையாக வென்று, நட்சத்திர வீரர் நடால் சாதனை படைத்து உள்ளார்...

Update: 2022-06-06 05:46 GMT

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - 14வது முறையாக நடால் சாம்பியன்.. உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 14-ஆவது முறையாக வென்று, நட்சத்திர வீரர் நடால் சாதனை படைத்து உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் முன்னணி வீரர் நடால், நார்வே இளம் வீரர் காஸ்பர் ரூடை, 6க்கு 3, 6க்கு 3, 6க்கு பூஜ்யம் என்ற கணக்கில் எளிதில் வீழ்த்தினார். இதன்மூலம், மிக அதிக வயதில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை நடால் பெற்று உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்