நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-06 04:03 GMT
நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அருண் விஜய்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவர் ஆலோசனையின் படி வீட்டு தனிமையில் இருப்பதாக, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்