இன்றைய தலைப்பு செய்திகள் (05-05-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-05 13:57 GMT
  • 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல்...
  • அரச குடும்பத்தின் வாரிசு முதலமைச்சராகவும், பிரதமராகவும் வரலாம் என்ற வழக்கத்தை முறியடித்துள்ளார் இந்த டீ வியாபாரி...
  • ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்...
  • மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் பிரதமர் மோடி பொறுப்பை மறந்து பேசி வருகிறார்...
  • ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிஎஸ்என்எல் வளாகத்தில் தீ விபத்து...
  • உத்தரபிரதேச மாநிலத்தில் காதலை ஏற்காததால் ஆசிரியை மீது மாணவன் துப்பாக்கிச் சூடு...
Tags:    

மேலும் செய்திகள்