"இவன் காமெடிக்கு சிரிக்கவே மாட்டேனு வருவாங்க" - மேடையில் சந்தானம் சரவெடி

Update: 2024-05-05 07:15 GMT

"இவன் காமெடிக்கு சிரிக்கவே மாட்டேனு வருவாங்க" - மேடையில் சந்தானம் சரவெடி

"இங்க நான் தான் கிங்கு" திரைப்படம் வரும் மே 10ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் கதாநாயகனான சந்தானம், ஒழுக்கத்திலும், செய்யும் வேலையிலும் அர்ப்பணிப்புடன் இருக்க ஆன்மீகம் அவசியம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்