ராம் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராம் இயக்கும் அடுத்த திரைப்படத்தில், ஆர்.ஜே. பாலாஜி நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-06-17 07:11 GMT
ராம் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 
ராம் இயக்கும் அடுத்த திரைப்படத்தில், ஆர்.ஜே. பாலாஜி நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. எல்கேஜி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஆர்.ஜே. பாலாஜி, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.  இதனிடையே, ராம் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க இருப்பதாக, திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 
Tags:    

மேலும் செய்திகள்