செடிகளை பராமரிக்கும் சமந்தா மற்றும் நாகார்ஜுனா

நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை பராமரிக்கும் வீடியோவை நடிகை சமந்தா இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Update: 2020-07-12 04:07 GMT
நாகார்ஜுனாவுடன்  இணைந்து செடிகளை பராமரிக்கும், வீடியோவை நடிகை சமந்தா இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், இருவரின் ரசிகர்கள் வட்டாரத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்