இருட்டு அறையில் முரட்டு குத்து -2 படம் திட்டமிட்டப்படி வெளிவரும் - இயக்குனர் சந்தோஷ்

நடிகர் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2வது பாகம் திட்டமிட்டப்படி வெளிவரும் என்று இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-25 06:10 GMT
நடிகர் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2வது பாகம் திட்டமிட்டப்படி வெளிவரும் என்று இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் முதல் பாகம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் 2ஆம் பாகத்தின் திரையரங்க உரிமத்தை Rockfort entertainment நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என்று இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்