மன்மத ராசா பாடலுக்கு ஆட்டம் போட்ட சாயா சிங்..

திருடா திருடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாயாசிங்..

Update: 2020-05-20 09:41 GMT
திருடா திருடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாயாசிங்.. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் அவர் 17 ஆண்டுகளுக்கு பிறகு மன்மத ராசா பாடலுக்கு நடன இயக்குனர் சிவசங்கருடன் நடனமாடி அதனை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்