சுழன்று சுழன்று அடித்த சூறாவளி...சுக்குநூறாக உடைந்து கிடக்கும் வீடுகள்

Update: 2024-04-29 04:39 GMT

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வீசிய கடும் சூறாவளி புயலில் ஏராளமான கட்டடங்கள் , மரங்கள் இடிந்தும், சரிந்தும் சேதமடைந்தன. அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்