பிரான்ஸ் வீரர்களுக்கு குங்ஃபூ கற்றுக் கொடுத்த தமிழர்கள் | france

Update: 2024-04-29 04:43 GMT

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை சார்பில், தமிழர்கள் மூலம் பல்வேறு நாட்டினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிரான்சிற்கு சென்று, அங்கு ஒரு வார காலம் தங்கிய தமிழர்கள், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு மஞ்சூரியா குங்ஃபூ, தெக்கன் களரி மற்றும் சிலம்பக்கலை போன்ற தற்காப்பு கலைகளுக்கு பயிற்சி கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்