"தரம்மாரா சிங்கிள்" பாடலின் வீடியோ காட்சி வெளியீடு

தர்பார் படத்தின் தரம்மாரா சிங்கிள் பாடலின் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2020-01-20 15:09 GMT
தர்பார் படத்தின் தரம்மாரா சிங்கிள் பாடலின் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் 2 லட்சம் பாார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதனிடையே, தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்