விஜய் படத்தை இயக்கும் 'மாநகரம்' இயக்குநர்

நடிகர் விஜயின் 64வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது ..

Update: 2019-08-24 15:01 GMT
நடிகர் விஜயின் 64வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது . இந்த படத்தை மாநகரம் படத்தின் இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்