'இந்தியன் 2' படத்தின் மூலம் விவேக் ஆசையை நிறைவேற்றும் ஷங்கர்

பாலசந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமாகி, 32 ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் நடிகர் விவேக் இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

Update: 2019-08-21 03:44 GMT
பாலசந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமாகி, 32 ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் நடிகர் விவேக், இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பிரபல நடிகர்களுடன் நடித்துள்ள விவேக், கமலுடன் நடிப்பது தனது நீண்ட கால கனவு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கூறியிருந்தார். இந்த ஆசையை, 'இந்தியன் 2' படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கர் நிறைவேற்ற இருக்கிறார். கமலுடன் விவேக் நடிக்க இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
Tags:    

மேலும் செய்திகள்