மகனுடன் நடிக்கிறார் விஜய் சேதுபதி

இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள படம் 'சிந்துபாத்'. இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி உடன் அவரது மகன் சூர்யா நடித்துள்ளார்.

Update: 2019-03-13 05:01 GMT
இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள படம் 'சிந்துபாத்'.  இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி உடன் அவரது மகன் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதில், விஜய் சேதுபதி மகன் சூர்யா நடனம் ஆடும் காட்சி இடம் பெற்றுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்