ஜனவரி 26ம் தேதி 'அசுரன்' படப்பிடிப்பு

ஜனவரி 26ம் தேதி 'அசுரன்' படப்பிடிப்பு

Update: 2019-01-22 05:07 GMT
நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகும், அசுரன் படப்பிடிப்பு ஜனவரி 26ஆம் தேதியன்று தொடங்குகிறது. 'வடசென்னை' படத்தை அடுத்து, மீண்டும் வெற்றிமாறன் இயக்கவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இதன் படப்பிடிப்பு, ஜனவரி 26ஆம் தேதி தொடங்கும் என்று தனுஷ் தமது சமூக வலை தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்