கண் சிமிட்டலால் பிரபலமான பிரியா வாரியர் இந்திக்கு போகிறார்

'தி அடார் லவ்' படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர்

Update: 2018-12-19 06:57 GMT
'தி அடார் லவ்' படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியில், தமது கண் சிமிட்டல் மூலமாக, ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமானார். அவருக்கு பட வாய்ப்பு வந்தபோதும் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், தற்போது பிரியா வாரியர், மலையாள இயக்குனர் பிரசாந்த் மாம்புள்ளி இயக்கும் 'ஸ்ரீதேவி பங்களா' என்ற இந்தி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்