புயல் நிவாரணம் - நடிகர் விக்ரம் ரூ.25 லட்சம் உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக 25 லட்சம் ரூபாயை வழங்குவதாக நடிகர் விக்ரம் அறிவித்துள்ளார்.

Update: 2018-11-21 06:07 GMT
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்த தொகையை ஆன்லைன் மூலமாக நடிகர் விக்ரம் வழங்குகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்