50 வயதிலும் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை..

ஐம்பது வயதிலும், தமது ரசிகர்களை இன்றளவும் ஈர்த்து வருகிறார் நடிகை மாதுரி தீட்ஷித்.

Update: 2018-11-21 04:37 GMT
பாலிவுட்டில் கொடி கட்டி பறந்த மாதுரிக்கு, தற்போது வயது 50 என்றால் யாராலும் நம்ப முடியாது. இன்றும் அதே இளமையுடன் தான் இருந்து வருகிறார்... சமீபத்தில், இவர் தமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம், ரசிகர்களை ஈர்த்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்