"ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கிறேன்" - சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தகவல்

'ராகவா லாரன்ஸ்-ன் அடுத்த படத்தில் தாம் நடிக்கவுள்ளதாக,' நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-18 05:57 GMT
'ராகவா லாரன்ஸ்-ன் அடுத்த படத்தில் தாம் நடிக்கவுள்ளதாக,' நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். அவரது வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ள ஸ்ரீரெட்டி, அடுத்த படத்திற்கான முன்பணத்தைப் பெற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். அந்த பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாகுளம் பகுதி மக்களுக்கு வழங்க உள்ளதாக, தமது சமூக வலை தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்