நடிகை சன்னிலியோனுக்கு மெழுகு சிலை

பாலிவுட் நடிகை சன்னிலியோனின் மெழுகு சிலை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-18 23:04 GMT
பாலிவுட் நடிகை சன்னிலியோனின் மெழுகு சிலை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல திரையில் சாதனை புரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின், முழு உருவ மெழுகு சிலையும் அதில் இடம்பெற்றுள்ளது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, நடிகை சன்னிலியோன் திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்