நீங்கள் தேடியது "Bollywood"

ரன்பீர் கபூர்-க்கும் ராஜமௌலிக்கும்  கிரேன் மூலம் அணிவிக்கப்பட்ட பெரிய மாலை
31 May 2022 11:13 PM GMT

ரன்பீர் கபூர்-க்கும் ராஜமௌலிக்கும் கிரேன் மூலம் அணிவிக்கப்பட்ட பெரிய மாலை

'பிரம்மாஸ்திரா' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்க நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் இயக்குநர் ராஜமெளலி விசாகப்பட்டினம் வந்த நிலையில், ரசிகர்கள் அவர்களுக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலையை அணிவித்தனர்.

போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்த அதிரடி - பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் ரெய்டு
15 Oct 2020 11:55 AM GMT

போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்த அதிரடி - பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் ரெய்டு

போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்த அதிரடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

கார் விபத்தில் நடிகை ஷப்னா ஆஸ்மி காயம், மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
18 Jan 2020 7:57 PM GMT

கார் விபத்தில் நடிகை ஷப்னா ஆஸ்மி காயம், மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரபல இந்தி நடிகை ஷப்னா ஆஸ்மி, கார் விபத்தில் காயமடைந்தார்.

சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தற்கொலை : அதிர்ச்சியில் பாலிவுட் வட்டாரம்
27 Dec 2019 10:53 AM GMT

சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தற்கொலை : அதிர்ச்சியில் பாலிவுட் வட்டாரம்

சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.