Sivakarthikeyan Bollywood | திடீரென நடந்த சந்திப்பு - இணையத்தில் தீயாய் பரவும் SK வீடியோ

x

பிரபல பாலிவுட் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு, நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தது பாலிவுட் பக்கம் செல்கிறாரா என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பேசத் தொடங்கிவிட்டனர்.

அமரன் மற்றும் மதராஸி திரைப்படங்கள் சிவகார்த்திகேயனை ஆக்க்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்க செய்தது. இப்படங்கள் மூலம் அவர் தன்னால் சீரியஸான ரோல்களிலும் நடிக்க முடியும் என்பதை உறுதி செய்துவிட்டார். இந்நிலையில் அவர் பிரபல பாலிவுட் இயக்குநரை சந்தித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்