சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர பிரசாரம்

இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிவடையும் நிலையில், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர பிரசாரம்
x
இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிவடையும் நிலையில், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒண்டிப்புதூரில் தொடங்கிய வாகன பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் செல்லும் விஜயராகவன்,  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்