ரஜினிகாந்துடன் பொன்ராஜ் ஆலோசனை : தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதம்?

நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில், பொன்ராஜ் சந்தித்து தற்போதைய தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார்.
ரஜினிகாந்துடன் பொன்ராஜ் ஆலோசனை : தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதம்?
x
நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில், பொன்ராஜ் சந்தித்து தற்போதைய தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். தர்பார் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நிலையில் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றுள்ளது. நண்பர் என்ற அடிப்படையில் ஆலோசனை நடத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்ராஜ் தெரிவித்தார்.  அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்