கஜா புயல் சேதம் குறித்து முதலமைச்சருடன் மீண்டும் மத்திய குழு சந்திக்க முடிவு

இன்றைய ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக் குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட், தங்களது ஆய்வறிக்கையை டெல்லி சென்றவுடன் மத்திய அரசிடம் ஒப்படைப்போம் என்றார்.
கஜா புயல் சேதம் குறித்து முதலமைச்சருடன் மீண்டும் மத்திய குழு சந்திக்க முடிவு
x
இன்றைய ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக் குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட், தங்களது ஆய்வறிக்கையை டெல்லி சென்றவுடன் மத்திய அரசிடம் ஒப்படைப்போம் என்றார். முழுமையாக ஆய்வு செய்தபின் மீண்டும் தமிழக முதலமைச்சரை சந்திப்போம் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்