விளையாட்டு

அக்டோபர் 14, 2018, 06:35 PM

இந்தியா - மே.இ.தீவுகள் கடைசி டெஸ்ட் : இந்தியா வெற்றி தொடரையும் கைப்பற்றியது

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

211 views

அக்டோபர் 14, 2018, 12:12 PM

தேசிய அளவிலான கூடைப்பந்து தொடர் தொடக்கம்

தஞ்சையில் தேசிய அளவிலான கூடைபந்து போட்டித் தொடர் தொடங்கியுள்ளது.

31 views

அக்டோபர் 14, 2018, 11:53 AM

போர்சுக்கல் : போட்டி போட்டு கொண்டு சீறி பாய்ந்த கார், சைக்கிள்..!

போர்சுக்கலில் வேகத்தில் சிறந்தது இரு சக்கர வாகனமா அல்லது நான்கு சக்கர வாகனமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக விசித்திர பந்தயம் நடைபெற்றது.

89 views

அக்டோபர் 14, 2018, 11:36 AM

அர்ஜென்டினா : உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி..!

அர்ஜென்டினாவில் உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் பன்னிரண்டாவது கட்டம் நேற்று நடைபெற்றது.

31 views

அக்டோபர் 14, 2018, 11:47 AM

ரஷ்யா : பாராசூட்டில் பறந்தபடி உற்சாக கொண்டாட்டம்..!

ரஷ்யாவில் இந்த ஆண்டிற்கான பேஸ் ஜம்பிங் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

35 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.